சுவிஸில் குடியேறுபவர்களுக்கு சுவிஸ் அரசு அறிவித்துள்ள அதிரடி ஆஃபர்

சுவிட்சர்லாந்தில் உள்ள அழகான மலைக்கிராமத்தில் குடியேற விரும்புவோருக்கு, சுவிஸ் அரசாங்கம் 50 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்றது. உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணியர், ஆண்டு முழுதும் இங்கு வந்து குவிந்தபடி இருப்பர். இந்த அழகான பனிமலையில், கடல் மட்டத்தில் இருந்து 4,265 அடி உயரத்தில் அல்பினென் எனும் கிராமம் உள்ளது. வாலெய்ஸ் சுற்றுலா தலம் வாலெய்ஸ் என்ற சுற்றுலா தலத்துக்கு செல்லும் வழியில் … Continue reading சுவிஸில் குடியேறுபவர்களுக்கு சுவிஸ் அரசு அறிவித்துள்ள அதிரடி ஆஃபர்